Friday 25 May 2018

விலங்குகள் ஏன் பேசுவதில்லை


   தென்கொரியாவில் யானைக் குட்டி ஓன்று சில வார்த்தைகளை திரும்பத் திரும்பப் பேசுவது பரபரப்பாக பேசப்பட்டது. விலங்குகள் பேசுவது என்பது இயலாத காரியம். ஏன் அவற்றால் மனிதனைப் போல் பேச முடிவதில்லை?
   சிறுவர்களுக்கான கதைகளில் தான் மிருகங்கள் மனிதர்களைப் போல் பேசுவதாகக் காட்டுவார்கள். உண்மையில் மிருகங்கள் பேசுவதில்லை. அவை சைகைகள் மூலமாகவும், குரல் எழுப்பியும், மகிழ்ச்சி, வருத்தம், பயம் ஆகிய உணர்ச்சிகளை வெளியிடுகின்றன. பூனையொன்று பறவைக் கூட்டத்துக்கு அருகே சென்றால் எல்லா பறவைகளும் விசித்திரமான முறையில் உரக்கக் கத்தி, பய உணர்ச்சியை வெளிப்படுத்துகின்றன. இதேபோல் நாய் தனது கோபத்தை குறைப்பதன் மூலம், விசுவாசத்தை வாழாட்டுவதன் மூலமும் தெரிவிக்கிறது. குரங்கும் விசித்திரமான ஒலிகளை எழுப்பி கோபத்தை வெளிப்படுத்துகின்றன.
   விலங்குகள் பேசாததற்கு அவற்றின் மூளை மனித மூளையை போல் வளர்ச்சியடையவில்லை என்பதுதான் காரணம். மிருகங்களுக்கும் உணர்ச்சி உண்டு. ஆனால் இவற்றை வெளிப்படுத்த சொற்களோ, மொழியோ கிடையாது. ஆகவே இவை ஒலிகளையும், சைகைகளையும் பயன்படுத்தி அன்பு, பாசம், கோபம், வெறுப்பு ஆகிய உணர்ச்சிகளையும் பசி, தாகம், தற்காப்பு ஆகிய நிலைகளையும் வெளியிடுகின்றன. எந்த ஒளியையும் எழுப்பாத நேரத்தில் கூட அவற்றுக்கிடையே இடைவிடாது கருத்துப் பரிமாற்றம் நிகழ்கிறது.
  நாம் கூட எல்லா கருத்துக்களையும் கூற மொழியை பயன்படுத்துவதில்லை. ‘ஆம், இல்லை’ என்பனவற்றுக்குப் பதிலாக பல நேரங்களில் தலையசைத்தோ அல்லது வேறுவிதமான சைகை மூலமாகவே நமது ஒப்புதலையோ அல்லது மறுப்பையோ தெரிவிக்கிறோம். சுருக்கமாக சொன்னால், மிருகங்களின் மூளை வளர்ச்சி குறைந்துள்ளதால், உணர்ச்சிகளை வெளியிட சொற்களையும், மொழியையும் உருவாக்கும் ஆற்றல் அவற்றுக்கு கிடையாது. ஆகவே மிருகங்கள் பேசுவதில்லை.

11 comments:


  1. advanced-systemcare-pro-crack-2 out from the Audience. By way of instance, many modern PCs have SSDs that do not profit from defragging (it may decrease their lifespan), therefore even though Advanced SystemCare carries a defrag tool.
    new crack

    ReplyDelete
  2. movavi video editor khokharpc Thanks for this post, I really found this very helpful. And blog about best time to post on cuber law is very useful.

    ReplyDelete
  3. wintousb enterprise farooqpc Thanks for sharing such great information, I highly appreciate your hard-working skills which are quite beneficial for me.

    ReplyDelete
  4. https://puduvalasaii.blogspot.com/2012https://puduvalasaii.blogspot.com/2012/04/02.html?showComment=1620045199978#c9189337312625134476/04/02.html?showComment=1620045199978#c9189337312625134476

    ReplyDelete
  5. Thanks for this post, I really found this very helpful. And blog about best time to post on cuber law is very useful. ardamax-keylogger-crack

    ReplyDelete
  6. https://crackchase.com/ultraedit-crack/
    https://crackchase.com/cyberlink-powerdirector-ultimate-crack/

    ReplyDelete
  7. I'd love to be a member of a group where I can obtain advice from folks who have gone through similar experiences as me. Please do not hesitate to contact me if you have any suggestions or thoughts. Your assistance has been much appreciated.
    Global Mapper Crack
    CleanMyPC Crack
    AnyToISO Pro Crack
    iSkysoft iMedia Converter Deluxe Crack

    ReplyDelete
  8. Excellent article, but I was wondering if you could write anything more on this subject? If you could clarify this, I would much appreciate it.
    Why Is Exela Technologies Stock Dropping

    ReplyDelete