Monday 15 June 2015

பெண் குழந்தையை கர்ப்பம் தரிக்கும் பெண்ணுக்கு வயிறு பெரிதாக இருக்குமா?


         பெண்குழந்தையை கர்ப்பத்தில் தாங்கும் பெண்ணுக்கு வயிறு பெரிதாக இருக்கும் என்று வயதானவர்கள் கூறுவார்கள். குழந்தை பிறந்தபின் அது பெண்தான் என்றறியும் பொது பாட்டிமார் உரைத்தது சரி என வெளிப்படும். பண்டைக் காலத்தில் இப்போதுள்ளது போல குழந்தை ஆணா பெண்ணா என்பதரிய கருவிகள் எதுவுமில்லை. இன்று கருத்தரித்து சில மாதங்களுக்குள் 'ஸ்கான்' செய்து குழந்தை என்ன பால் என்பதையறிந்து கொள்ளலாம். குழந்தை என்ன பால் என்றறிய எல்லோருக்கும் ஆவல் தான். இதனால் பலருக்கும் மகிழ்ச்சியுண்டாகும் என நாம் எதிர்பார்க்கின்றோம், ஆனால் பால் கண்டரிவதனால் சில வட்டாரங்களிலிருந்து தீங்குவிளைந்ததாகச் செய்திகள் கேட்கின்றோம். வளரும் சிசு பென்னேன்றரிந்தால் கருச்சிசைவு செய்து கொண்ட பல பெண்களை கதைகளிலும் செய்திகளிலும் காணலாம்.

            பெண்குழந்தையை கருத்தரிக்கும் பெண்ணின் வயிறு பெரிதாக இருக்கக் காரணமுண்டு. கர்ப்பம் தரிப்பதில் ஆண், பெண் என்ற வேறுபாடுகள் பெரிதாகக் காணப்படுவதில்லை. ஆனால் ஆண்குழந்தையை மூடியிருக்கும் திரவங்கள் கூடுதலாக் இருக்கும். இதனால் பெண்குழந்தையை கருத்தரித்த பெண்ணின் வயிறு பெரிதாக இருக்கும்.

No comments:

Post a Comment