இன்றைய கால கட்டத்தில் நாம் அனைவரும் பணம்
சம்பாதிக்க இரவு பகலாக ஓடிக்கொண்டு இருக்கும் வேளையில். ஒரு சில நாடுகளில் நீங்க
இங்க வந்து ஒரு குறிப்பிட்ட நாட்கள் இருந்தால் போதும். உங்களுக்கு நாங்கள் பரிசாக
பணம் தருகிறோம். என்கின்றனர் ஒரு சில நாடுகளில். எந்த எந்த நாடுகளில் என்ன
கொடுகின்றனர் என்பதை இப்பொழுது பார்க்கலாம்.
நம்ம சிடிஷன் படத்துல அத்திப்பட்டி போல் ஒரு அழகிய
சிறிய கிராமம் தான் CURTIS. இந்த கிராமம் ARKANSAS என்ற நாட்டில் அமைந்துள்ளது.
இந்த கிராமத்தில் மொத்தம் 800 பேர் மட்டுமே வசிகின்றனர். மேலும் இவர்கள் இந்த பகுதியை
விட்டு வேறு பகுதிக்கு செல்லகூடாது என்பதற்காக, இந்த அரசாங்கம் இந்த கிராமத்திற்கு
யார் வந்தாலும் அவர்கள் தங்குவதற்கு சொந்தமாக நிலம் கொடுத்து, வீடும் இலவசமாக கட்டி
கொடுகின்றனர்.
ALASKA என்ற நாட்டில் மொத்தம் 185 நாட்கள் அல்லது அதற்கு மேல் தங்கினால்
ஒருவருக்கு மட்டும் 1,40,000 ரூபாய் வரை கொடுகின்றனர். மேலும் 4 நபர்கள் கொண்ட குடும்பத்தோடு 185 நாட்களுக்கு மேல் தங்கினால் ஆறு லட்சம் வரை
கிடைக்கும் என்கின்றனர். இதற்கு காரணம் என்னவென்றால் ALASKA வில் ஒவ்வொரு ஆண்டும்
குளிர் அதிகமாகிக் கொண்டே இருப்பதால், இங்கு உள்ள மக்கள் குளிர் தாங்க முடியால்
வேறு நகரம் நோக்கி செல்கின்றனர். இதை தடுத்து நிறுத்தவே இந்த மாதிரியான திட்டங்கள்
நடைமுறையில் வைத்துள்ளனர்.
CONNECTICUT என்ற நாட்டில் NEW HAVEN என்னும் பகுதியில் மக்கள் தொகை
நாளுக்கு நாள் மிகவும் குறைந்து. தற்பொழுது வெறும் 35 சதவித மக்களே உள்ளனர். இந்த
35 சதவீத மக்களும் இந்த பகுதியை விட்டு சென்று விடக்கூடாது என்பதற்காக, இந்த NEW HAVEN
என்ற பகுதியில் எந்த ஒரு குடும்பமும் சில நாட்கள் இருந்தாலுமே 2 கோடி வரைக்கும்
வட்டியில்ல கடன் கொடுத்து. நமக்கு எப்பொழுது திருப்பி செலுத்த முடியுமோ அப்பொழுது
திருப்பி செலுத்தினால் போதும் என்கிறது இந்த அரசாங்கம்.
No comments:
Post a Comment